Stop Overthinking (Tamil)

Publisher:
Manjul
| Author:
Nick Trenton
| Language:
Tamil
| Format:
Paperback
Publisher:
Manjul
Author:
Nick Trenton
Language:
Tamil
Format:
Paperback

269

Save: 10%

In stock

Ships within:
1-4 Days

In stock

Book Type

Availiblity

ISBN:
SKU 9789355432957 Category
Category:
Page Extent:
226

நீங்களே சுயமாக உருவாக்கிக் கொண்டுள்ள மனச் சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறுங்கள்! அதிகமாகச் சிந்திப்பதும், முடிவில்லா எண்ணச் சுழலுக்குள் சிக்கிக் கொள்வதும்தான் மகிழ்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்கள். உங்களை நீங்களே சிக்க வைத்துள்ள சூழல் காரணமாகவும், பதற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாகவும் நீங்கள் எவ்வாறு உங்கள் மனத்தின்மீதான கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள் என்பதை இந்நூலாசிரியர் நிக் டிரென்டன் புரிந்து வைத்துள்ளார். உங்களுடைய மூளையை மீள்உருவாக்கம் செய்வதற்கும், உங்களுடைய எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், உங்களுடைய மனப் பழக்கங்களை மாற்றுவதற்கும் தேவையான நிரூபணமான உத்திகளை நிக் இதில் விளக்குகிறார். அவற்றில் கீழ்க்கண்ட விஷயங்களும் அடங்கும்: • எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் தூண்டிவிடுகின்ற அம்சங்களை உணர்ந்து கொள்வது எப்படி • உங்களுடைய பதற்றங்களை அடையாளம் காண்பது எப்படி • ஆசுவாசப்படுத்திக் கொள்வதில் கவனத்தைக் குவிப்பது எப்படி • மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி • மனத்தெளிவைப் பெற்று அர்த்தமுள்ள விஷயங்களில் கவனத்தைக் குவிப்பது எப்படி • உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எல்லையற்றச் சாத்தியக்கூறுகளைக் கட்டவிழ்த்துவிடுவது எப்படி

Reviews

There are no reviews yet.

Be the first to review “Stop Overthinking (Tamil)”

Your email address will not be published. Required fields are marked *

Description

About Author

நிக் டிரென்டன் இல்லினாய் மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய உற்றத் துணையாகவும் நம்பிக்கைக்குரிய ஒரு தோழனாகவும் இருந்து வந்த அவருடைய செல்ல நாய் இறந்தபோது, அவர் அங்கிருந்து வெளியேறினார். பின்னர், பொருளாதாரத்தில் அவர் ஓர் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, நடத்தைசார் உளவியலில் அவர் ஒரு முதுகலைப் பட்டமும் பெற்றார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Stop Overthinking (Tamil)”

Your email address will not be published. Required fields are marked *

RELATED PRODUCTS

RECENTLY VIEWED