Explaining Life Through Evolution (Tamil)

Publisher:
Manjul
| Author:
Prosanta Chakrabarty
| Language:
Tamil
| Format:
Paperback
Publisher:
Manjul
Author:
Prosanta Chakrabarty
Language:
Tamil
Format:
Paperback

339

Save: 15%

In stock

Ships within:
1-4 Days

In stock

Book Type

Availiblity

ISBN:
SKU 9789355438539 Category
Category:
Page Extent:
236

பூமியில் உயிரினம் எவ்வாறு தோன்றியது என்பதையும், உயிரினங்களுக்கு இடையே இன்று நாம் காண்கின்ற பரவலான பன்முகத்தன்மையை நாம் எப்படி அடைந்தோம் என்பதையும் இந்நூல் விவரிக்கிறது. இந்நூலில், பரிணாம வளர்ச்சியைச் சுருக்கமாகவும், எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும், சுவாரசியமாகவும் இந்நூலாசிரியர் விவரிக்கிறார். அந்தப் புரிதல் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு எந்த அளவு அவசியமாகியுள்ளது என்பதை அவர் இதில் வலியுறுத்துகிறார். சார்லஸ் டார்வினைப் பற்றி அவர் மேற்கொண்ட வித்தியாசமான விவாதங்கள், பரிணாம வளர்ச்சி குறித்த எண்ணங்களின் தோற்றம் போன்றவை இதில் விவரிக்கப்படுகின்றன. நம்முடைய இன்றைய சூழலைப் புரிந்து கொள்வதற்கு நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக அவர் குறிப்பிடுபவற்றில் இவையும் அடங்கும்: மரபணுத் திரிபு; இனம், பாலினம், மற்றும் பாலீர்ப்பு; வம்சாவளிச் சோதனைகளின் வரம்பெல்லைகள்; உலகையே புரட்டிப் போட்டக் கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்க் கிருமிகளின் பரிணாம வளர்ச்சி. ஸ்டீபன் ஜே கோல்டு, ஜெர்ரி கோயின் போன்ற பரிணாம உயிரியலாளர்களின் புத்தகங்களின் வரிசையில், தற்காலத்திய தகவல்களையும் உள்ளடக்கி வந்துள்ள இப்புதிய நூல், பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, நம் அனைவரின் ஒட்டுமொத்த வருங்காலச் சவால்களை நாம் எதிர்கொள்வதற்குத் தேவையான அறிவியல் அறிவை வழங்குகின்ற ஓர் அடிப்படைக் கையேடாகவும் விளங்குகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Explaining Life Through Evolution (Tamil)”

Your email address will not be published. Required fields are marked *

Description

About Author

முனைவர் புரோசாந்தா சக்கரவர்த்தி, அமெரிக்காவிலுள்ள லூயிசியானா அரசுப் பல்கலைக்கழகத்தில் பரிணாம வளர்ச்சியையும் மீனியலையும் மாணவர்களுக்கு போதித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தின் இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்தின் காப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். நியூயார்க் நகரிலுள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், வாஷிங்டன் நகரிலுள்ள ஸ்மித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், ஒட்டாவா நகரிலுள்ள கனேடிய இயற்கை அருங்காட்சியகம் ஆகியவற்றில் உயர் ஆராய்ச்சியாளராகவும் அவர் பணியாற்றி வருகிறார். உயிரியல் அமைப்புமுறையியல் வல்லுநரான அவர், நன்னீர் மற்றும் உவர்நீர் மீன்களின் பரிணாமத்தைப் பற்றியும் உயிர்புவியியலைப் பற்றியும் ஆய்வுகள் செய்து கொண்டிருக்கின்ற ஒரு மீனியலாளரும் ஆவார். அவருடைய இந்த ஆராய்ச்சிகள் உலகெங்குமுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளன. ‘டெட்’ அமைப்பில் அவர் ஒரு ‘சீனியர் ஃபெல்லோவாக’ இருக்கிறார். லூயிசியானா அரசுப் பல்கலைக்கழகத்தில் அவர் அவர் அமெரிக்கா முழுவதிலும் மற்றும் உலகெங்குமுள்ள பல நாடுகளிலும் கருத்தரங்குகள் நடத்தியுள்ளார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Explaining Life Through Evolution (Tamil)”

Your email address will not be published. Required fields are marked *

RELATED PRODUCTS

RECENTLY VIEWED