![](https://padhegaindia.in/wp-content/themes/woodmart/images/lazy.png)
Mrutyucha Sohala Ani Paraloka Che Swaroop (Marathi)
₹299 ₹269
Save: 10%
![](https://padhegaindia.in/wp-content/themes/woodmart/images/lazy.png)
Multi Level Marketing (Marathi)
₹175 ₹174
Save: 1%
Mrutyunjay (Karnan) Tamil
Publisher:
Manjul
| Author:
Shivaji Sawant
| Language:
Tamil
| Format:
Paperback
Publisher:
Manjul
Author:
Shivaji Sawant
Language:
Tamil
Format:
Paperback
₹899 ₹674
Save: 25%
In stock
Ships within:
1-4 Days
In stock
ISBN:
SKU
9789389647280
Category Tamil
Category: Tamil
Page Extent:
864
Be the first to review “Mrutyunjay (Karnan) Tamil” Cancel reply
About Author
சிவாஜி சாவந்த் (1940-2002), மராத்திய இலக்கிய உலகின் ஜாம்பவான்களில் ஒருவர். அவருடைய மிகச் சிறந்த புத்தகங்களில் ஒன்றுதான் கர்ணனின் பார்வையில் எழுதப்பட்ட மகாபாரதக் கதையான ‘மிருத்யுஞ்சய்’ நாவல். இந்த நாவல் மலையாளம், இந்தி, குஜராத்தி, கன்னடம், வங்காளம் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாவலின் மலையாள மொழிபெயர்ப்புக்குக் கேரள சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. அவர் வேறு பல வரலாற்று நாவல்களும் எழுதியுள்ளார். அவற்றில் கிருஷ்ணரின் கதையைக் கூறும் ‘யுகாந்தர்’ என்ற நாவலும் அடங்கும். மிகவும் மதிப்புக்குரியதாகக் கருதப்படுகின்ற, ஞானபீட அமைப்பால் வழங்கப்படுகின்ற மூர்த்திதேவி விருதை வென்ற முதல் மராத்தி நாவலாசிரியர் இவர். இது தவிர வேறு பல விருதுகளையும் அவர் தன் படைப்புகளுக்காக வென்றுள்ளார். முதலில் ஆசிரியராகப் பணியாற்றிய சாவந்த், பின்னர் எழுத்தாளராகப் பரிணமித்து, இறுதியில் மகாராஷ்டிர சாகித்தியப் பரிஷத்தின் தலைவராகப் பதவி வகித்தார்.
Reviews
There are no reviews yet.
Be the first to review “Mrutyunjay (Karnan) Tamil” Cancel reply
[wt-related-products product_id="test001"]
Reviews
There are no reviews yet.