THE SECRET (TAMIL)

Publisher:
MANJUL
| Author:
RHONDA BYRNE
| Language:
Tamil
| Format:
Paperback

424

Save: 15%

Out of stock

Ships within:
3-5 Days

Out of stock

Book Type

ISBN:
SKU 9788183222051 Categories , Tag
Categories: ,
Page Extent:
228

இந்த மாபெரும் இரகசியம் தலைமுறை தலைமுறையாக எண்ணற்ற முறை கைப்பற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, தொலைக்கப்பட்டு, திருடப்பட்டு, ஏராளமான பணம் கொடுத்து வாங்கப்பட்டு, இறுதியாக நம்மை வந்தடைந்துள்ளது. கண்டுபிடிப்பாளர்கள், இறையியலாளர்கள், அறிவியலறிஞர்கள் மற்றும் மாபெரும் சிந்தனாவாதிகள் ஆகியோருடன் சேர்ந்து இப்புராதன இரகசியத்தின் மகத்துவத்தை வரலாற்று நாயகர்களின் மிகவும் பிரபலமானவர்கள் சிலரும் புரிந்து வைத்திருந்தனர். அவர்களில் பிளாட்டோ, கலீலியோ, பீத்தோவன், எடிசன், கார்னகி, ஐன்ஸ்டைன் ஆகியோரும் அடங்குவர். இப்போது அந்த இரகசியம் உலகின் பார்வைக்காக முதன்முறையாக வெளிப்படுத்தப்படுகிறது. இப்புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி, இந்த இரகசியத்தை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி, விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும் உணர்ந்து கொள்வீர்கள்.

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “THE SECRET (TAMIL)”

Your email address will not be published. Required fields are marked *

You have to be logged in to be able to add photos to your review.

Description

About Author

2006 ஆம் ஆண்டில் உலகை ஆட்கொண்ட இரகசியம் என்ற ஆவணப் படத்தை உருவாக்கி, எண்ணற்றோரின் வாழ்க்கையை அடியோடு மாற்றி, உலகளாவிய ஓர் இயக்கத்தைத் தூண்டியவர்தான் ரோன்டா பைர்ன். அதே ஆண்டில், இரகசியம் நூலும் வெளியாயிற்று. அது ஐம்பதுக்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விற்பனையில் இன்றளவும் தொடர்ந்து சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்ற, இந்த நூற்றாண்டின் மிகவும் வெற்றிகரமான நூல் இது. சக்தி. மாயாஜாலம், கதாநாயகன் ஆகியவை அவருடைய பிற நூல்களாகும். ஆஸ்திரேலியாவில் பிறந்த ரோன்டா பைர்ன் இப்போது கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார்.
0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “THE SECRET (TAMIL)”

Your email address will not be published. Required fields are marked *

You have to be logged in to be able to add photos to your review.

YOU MAY ALSO LIKE…

Recently Viewed