Start with Why (Tamil)

Publisher:
Manjul
| Author:
Simon Sinek
| Language:
Tamil
| Format:
Paperback
Publisher:
Manjul
Author:
Simon Sinek
Language:
Tamil
Format:
Paperback

339

Save: 15%

In stock

Ships within:
1-4 Days

In stock

Book Type

Availiblity

ISBN:
SKU 9789389143263 Category
Category:
Page Extent:
268

ஏன் வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும் தட்டிக் கொண்டிருக்கிறாள்? ஏன் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன? ஏனெனில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில்வாழ்க்கையிலும் சரி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஸ்டீவ் ஜாப்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ரைட் சகோதரர்கள் ஆகியோருக்கு இடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்கள் அனைவரும் ஏன் என்ற கேள்வியிலிருந்து துவக்கினர். பிறரை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும் சரியான தலைவர்களை அடையாளம் காண ஆசைப்படுகின்றவர்களுக்கும் இந்நூல் உறுதுணையாக இருக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Start with Why (Tamil)”

Your email address will not be published. Required fields are marked *

Description

About Author

2009ல் முதன்முதலாக அவர் கொடுத்த ‘டெட்’ சொற்பொழிவில்தான் ‘ஏன்’ என்ற கோட்பாட்டை சைமன் சினெக் பிரபலப்படுத்தினார். உலகம் நெடுகிலும் சுமார் நான்கு கோடி மக்கள் பார்த்த அந்தச் சொற்பொழிவுக்கு 48 மொழிகளில் மொழிபெயர்ப்புரை வழங்கப்பட்டது. தலைமைத்துவத்தையும் வியாபாரத்தையும் பற்றிய அவருடைய புதுமையான கண்ணோட்டங்கள் சர்வதேச அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தன. அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டிஸ்னி ஆகியவற்றில் தொடங்கி, பெருநிறுவனங்கள் மற்றும் காவல்துறைவரை, அவர் பல இடங்களிலும் சொற்பொழிவாற்ற அழைக்கப்படுகிறார். ஐக்கிய நாடுகள் சபையிலும் அவர் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதோடு, அமெரிக்கக் காங்கிரஸ், அமெரிக்கக் கடற்படை, விமானப்படை, ராணுவம், கடலோரப் பாதுகாப்பு படை ஆகியவற்றின் மூத்தத் தலைவர்களுக்கு இடையேயும் அவர் சொற்பொழிவாற்றியுள்ளார். விற்பனையில் பல சாதனைகளைப் படைத்தப் பல நூல்களை சைமன் எழுதியுள்ளார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Start with Why (Tamil)”

Your email address will not be published. Required fields are marked *

RELATED PRODUCTS

RECENTLY VIEWED