The Hidden Hindu part 2

Publisher:
Manjul
| Author:
Akshat Gupta
| Language:
Tamil
| Format:
Paperback
Publisher:
Manjul
Author:
Akshat Gupta
Language:
Tamil
Format:
Paperback

210

Save: 40%

In stock

Releases around 22/06/2024
Ships within:
This book is on PRE-ORDER, and it will be shipped within 1-4 days after the release of the book.

In stock

Book Type

ISBN:
SKU 9789355438140 Categories ,
Page Extent:
338

ஓம் சாஸ்திரி தன்னுடைய கடந்தகாலம் குறித்த வினாக்களுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறார். ‘மிருத சஞ்சீவினி’ நூல் தீய சக்திகளால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், நல்ல சக்திகளால் வெற்றி பெற முடியுமா? மிருத சஞ்சீவினி தவறான கைகளில் சிக்கிவிட்டால் அது பெரும் குழப்பத்தையும் அழிவையும் ஏற்படுத்தக்கூடும் என்று கூறும் அளவுக்கு அதில் எப்படி என்ன இரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன? யார் இந்த ஓம் சாஸ்திரி? யார் இந்தப் பரிமலும் லிசாவும்? பிற சிரஞ்சீவிகள் எங்கே மறைந்திருக்கின்றனர்? பல புதிரான இடங்களில் அப்படி என்ன வார்த்தைகள் மறைந்து கிடக்கின்றன? அவற்றை நாகேந்திரர் ஏன் சேகரித்துக் கொண்டிருக்கிறார்? எப்போதும் இணைந்தே செயல்படுகின்ற மூன்று சிரஞ்சீவிகளும், ‘மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இறவாமை’ என்பதைவிட மிக உயர்ந்ததொரு நோக்கத்தைக் கொண்டிருக்கின்ற வார்த்தைகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ‘மறைந்திருக்கும் இந்து’ நூலின் இந்த இரண்டாம் பாகத்தில், நீங்கள் இதுவரை பயணித்திராத இடங்களை உள்ளடக்கிய, பரவசமூட்டும் ஒரு பயணத்திற்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகுங்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “The Hidden Hindu part 2”

Your email address will not be published. Required fields are marked *

Description

About Author

அக் ஷத் குப்தா, ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்போது பாலிவுட்டில் ஒரு திரைக்கதாசிரியராக நன்றாகக் காலூன்றியுள்ள அவர், ஒரு கவிஞரும் திரைப்பாடலாசிரியரும்கூட. ‘மறைந்திருக்கும் இந்து’ என்ற, மூன்று பாகங்களைக் கொண்ட இப்புத்தகத்திற்காகப் பல ஆண்டுகள் உழைத்து, இதை ஆங்கிலத்திலும் இந்தியிலும் அவர் எழுதியுள்ளார். சட்டிஸ்கரில் பிறந்த அவர், மத்தியப் பிரதேசத்தில் வளர்ந்தார். இப்போது அவர் மும்பையில் வசித்து வருகிறார். அவரை நீங்கள் authorakshatgupta என்ற இன்ஸ்டாகிராம் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அவரை மின்னஞ்சலில் தொடர்பு கொள்வதற்கு நீங்கள் அணுக வேண்டிய முகவரி: akshat.gupta0204@gmail.com.

Reviews

There are no reviews yet.

Be the first to review “The Hidden Hindu part 2”

Your email address will not be published. Required fields are marked *

RELATED PRODUCTS

RECENTLY VIEWED